ADDED : ஏப் 30, 2025 06:42 PM
* பாரம்பரிய ஓவியப் பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: 42, மயூர்யா என்கிளேவ், பீதம்புரா, புதுடில்லி.
* அழகுக் கலை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* சர்வதேச தொழில் முனைவோர் கலந்துரையாடல், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், ரைசினா ரோடு, புதுடில்லி.
* அரசியலமைப்பு சட்டம் குறித்த கலந்துரையாடல், பங்கேற்பு: மோகன் கோபால், உச்ச நீதிமன்ற அகாடமி முன்னாள் இயக்குனர், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: கான்பரன்ஸ் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஆடை, ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: ஆஹாஹான் அரங்கம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.
* செராமிக் பொருள் பயிற்சி முகாம், பயிற்சியாளர்: அனிருத் சாகர், நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: நவீன் சாயா ஸ்டுடியோ, ஹவுஸ்காஸ், புதுடில்லி.