ADDED : ஆக 31, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் வீட்டு மனை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தாஜ் பேலஸ், சாணக்யபுரி, புதுடில்லி.
ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
புத்தக கலந்துரையாடல், பங்கேற்பு: ரகு ராய், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: அனெக்ஸ் அறை எண் - 2, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
டிராவல் பிலிம் ஆப் சவுத் ஆசியா, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.