ADDED : ஏப் 01, 2025 09:20 PM
* இசைக் கச்சேரி, நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00
மணி வரை, இடம்: கமானி ஆடிட்டேரியம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.
* கோடைகால கண்காட்சி, எல்லோ பிளாசம், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் அசோக், புதுடில்லி.
* புகைப்பட கண்காட்சி, அமெரிக்க ஓவியர் கிளாடியோ கேம்ப்போன் தொகுப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சென்டர் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.
* ஓவியம் மற்றும் பழங்கால சிற்பக் கண்காட்சி, அனிஷா சக்தேர் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, ரஞ்சித் சர்கார் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, பூஜா முத்கல் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வெர்ஷன் ப்ளோர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.