ADDED : ஜன 04, 2025 10:14 PM
* பரதநாட்டிய பயிற்சி, ஏற்பாடு: புளு பெல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, நேரம்: மாலை 3.00 மணி, இடம்: சாய்ராம் பெண்கள் பல்கலை, சி பிளாக், கிரேட்டர் கைலாஷ், புதுடில்லி.
* தற்காப்புக் கலை சாம்பியன்ஷிப் போட்டி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: டால்கொட்டாரா மைதானம், புதுடில்லி.
* டிசைனிங் டெக்னாலஜி பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஓக்லா, புதுடில்லி.
* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
* சர்வதேச வர்த்தக கருத்தரங்கம், அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு பாராட்டு, நேரம்: காலை 11:00 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஓவிய பயிற்சி முகாம், நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம். எச்.எஸ் - 9, கைலாஷ் காலனி, கிரேட்டர் கைலாஷ், புதுடில்லி.
* வின்டர் ஒண்டர்லேண்ட் கேம்ப், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள், நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 12:30 மணி வரை, இடம்: ஒண்டர்லேன்ட் பள்ளி, நியு மோதிபாக், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, மனேடோஸ் மாலிக் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* சிற்ப மற்றும் ஓவியக் கண்காட்சி, பங்கேற்பு: கவுரவ் சங்கர் முகர்ஜி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* மாலை நேர இசை விருந்து, நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: அமீர் நுழைவு வாயில், ஹஸ்ரத் நிஜாமுதீன், டில்லி.
* ஒளிரும் ஓவியக் கண்காட்சி. நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.