ADDED : பிப் 04, 2025 08:31 PM
* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
* சர்வதேச புத்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* ஆயில் பெயின்டிங் மற்றும் துணி ஓவியங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, சுவேந்து சர்கார் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோர்னி, புதுடில்லி.
* தெற்காசிய நடனக் கலைகள் குறித்த கருத்தரங்கம், பங்கேற்பு: பிரம்ம பிரகாஷ், வடக்கு கரோலினா பல்கலை., பேராசிரியர், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* கட்டடக் கலை தொழில் நுட்ப கருத்தரங்கம், ஏற்பாடு: தி ரசா பவுண்டேஷன், பங்கேற்பு: ஆனந்த் மரின்கந்தி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொகர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.