தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக ... (05.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (05.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (05.10.2025) புதுடில்லி


ADDED : அக் 04, 2025 08:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2025 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் லகுன்யாச ஏகாதச ருத்ர ஜபம், அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், விகாஸ்புரி, புதுடில்லி.

பொது தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

முதலீட்டாளர்கள் கூட்டம், நேரம்: காலை 10:00 மணி, இடம்: ஷியா ஆர்ட் ஹவுஸ், சாகேத், புதுடில்லி.

தீபாவளி அலங்காரப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான், நேரம்: காலை 6:00 மணி, இடம்: துவாரகா, புதுடில்லி.

பேஷன் ஷோ, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டல், சாஹ்தாரா, புதுடில்லி.

சர்வதேச பாரா அத்லெட்டிக்ஸ், நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.

விளம்பர யுக்திகள் குறித்த கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us