தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக ... (06.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (06.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (06.07.2025) புதுடில்லி


ADDED : ஜூலை 05, 2025 10:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 10:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்


 லகுன்யாச ஏகாதச ருத்ர ஜபம், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி.

பொது


 தெற்காசிய பொம்மை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

 பாரம்பரிய நடைப்பயணம், நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, இடம்: மெக்ரூலி, புதுடில்லி.

 செல்லப் பிராணிகளுடன் ஓவியம் வரைதல், நேரம்: மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பஞ்சஷீல் பார்க், புதுடில்லி.

 டைனோசர்களுடன் புதிய அனுபவம், நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: நார்த் இந்தியா வணிக வளாகம், இந்திரபுரம், காஜியாபாத், உத்தரப் பிரதேசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us