sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக .... (06.09.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக .... (06.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (06.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (06.09.2025) புதுடில்லி


ADDED : செப் 06, 2025 01:58 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக இசைக் கச்சேரி, பங்கேற்பு: வித்வான் விக்னேஷ் ஈஷ்வர், வயலின் - பாஸ்கர், மிருதங்கம் - பிரவின் ஸ்பர்ஷ், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: லோக் கலா மன்ச், லோதி ரோடு, புதுடில்லி.

'ஹுமன்ஸ் இன் தி லுாப்' திரை விழா - 2025, பங்கேற்பு: கிரன் ராவ், ஆரன்ய சகாய், நேரம்: மதியம் 1:30 மணி, இடம்: யுனெஸ்கோ ஹவுஸ் ஆடிட்டோரியம், சர்தார் படேல் மார்க், புதுடில்லி.

ஜாக்ரன் திரைப்பட விழா - 2025, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்ரீ ஆடிட்டோரியம், அகஸ்த் கிரந்தி மார்க், புதுடில்லி.

முதலீட்டாளர்கள் சந்திப்பு, நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை, இடம்: ஹோட்டல் மேரியாட், குருகிராம், ஹரியானா.

கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: அனுவ்ரத் மார்க், சத்தர்பூர், புதுடில்லி.

மருத்துவக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

திருமண அலங்காரப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: தாஜ் பேலஸ், புதுடில்லி.

நவீன ஆடைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: தி லோதி ஹோட்டல், லோதி ரோடு, புதுடில்லி.

ஓணம் கொண்டாட்டம், கலை நிகழ்ச்சிகள், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: பிரமோத் மஹாஜன் மார்க், பிளாக் - இ, சாகேத், புதுடில்லி.

இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: பிரியா மாலிக், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: கலீப் ஆடிட்டோரியம், மாதா சுந்தரி பெண்கள் கல்லுாரி, ஐ.டி.ஓ., அருகில், புதுடில்லி.

டிராவல் பிலிம் ஆப் சவுத் ஆசியா, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.






      Dinamalar
      Follow us