sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 இன்று இனிதாக .... (07.03.2026) புதுடில்லி

/

 இன்று இனிதாக .... (07.03.2026) புதுடில்லி

 இன்று இனிதாக .... (07.03.2026) புதுடில்லி

 இன்று இனிதாக .... (07.03.2026) புதுடில்லி


ADDED : மார் 07, 2026 01:22 AM

Google News

ADDED : மார் 07, 2026 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ ம்ரி த் உத்யான். ஜனாதிபதி மாளிகையில் மலர் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ராஷ்ட்ரபதி பவன், கேட் எண்: 3 6

பாரதிய வித்வாத் பரிஷத் அமைப்பின் சார்பில் தேசிய பெண்கள் தின விழா. நாரி சே நாராயினி. நேரம்: காலை 10:00 மணி முதல். இடம்: மவுலானா ஆசாத் ரோடு, விஞ்ஞான் பவன்

தேசிய பெண்கள் தின விழாவையொட்டி கவிதை சொற்பொழிவு. நேரம்: மாலை 4:00 மணி. இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு

மாரத்தான் போட்டிகள். நேரம்: காலை 8:00 மணி. இடம்: ஜவகர்லால் நேரு ஸ்டேடியம்

ச னி பெயர்ச்சி விழா: நவக்கிரக ஹோமம், சனிப் பெயர்ச்சி ஹோமம்: ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் செக்டார் 3. காலை 8:30 மணி.






      Dinamalar
      Follow us