sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக... (07.05.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக... (07.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (07.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (07.05.2025) புதுடில்லி


ADDED : மே 06, 2025 08:42 PM

Google News

ADDED : மே 06, 2025 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

* பள்ளி மாணவர்களுக்கான திறன் அறியும் போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பாலபவன் பள்ளி, ஐ.டி,ஒ., புதுடில்லி. ஏற்பாடு: மத்திய கல்விதுறை அமைச்சகம்.

* ஓசோவுடன் ஒருநாள், சத்சங்கம், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.

* பீனிக்ஸ் சர்க்கஸ், நேரம்: மாலை 4:00, 5:30, இரவு 7:00 மணி, இடம்: என்.சி.யு.ஐ., மைதானம், ஆகஸ்ட் கிரந்தி மார்க், புதுடில்லி.

* சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.

* பழைய புத்தக பரிவர்த்தனை மற்றும் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பசிபிக் மால், தாகூர் கார்டன், புதுடில்லி.

* கஜல் இசைக் கச்சேரி, பங்கேற்பு: விதுாசி மீலு வர்மா, ஜித்தேந்திர சிங், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.






      Dinamalar
      Follow us