ADDED : செப் 06, 2025 09:56 PM
ஆன்மிகம் லகுன்யாச ஏகாதச ருத்ர ஜபம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி
விஷ்ணு சஹஸ்ரநாம ஹோமம், நேரம்: காலை 7:00 மணி, இடம்: நாராயணி மந்திர், ஹரிநகர், புதுடில்லி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், நேரம்: காலை 9:00 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.
பொது ஜாக்ரன் திரைப்பட விழா - 2025, நேரம்: காலை 11.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்ரீஆடிட்டோரியம், ஆகஸ்ட் கிரந்தி மார்க், புதுடில்லி.
கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: மேஜர் தயா சந்த் நேஷனல் ஸ்டேடியம், புதுடில்லி.
மாரத்தான் போட்டி, நேரம்: காலை 6:30 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், புதுடில்லி.
நகைச்சுவை நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீ போர்ட் ஆடிட்டோரியம், புதுடில்லி.
மருத்துவக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
திருமண அலங்காரப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: தாஜ் பேலஸ், புதுடில்லி.
நவீன ஆடைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: தி லோதி ஹோட்டல், லோதி ரோடு, புதுடில்லி.