sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (08.06.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (08.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (08.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (08.06.2025) புதுடில்லி


ADDED : ஜூன் 07, 2025 09:42 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


* வைகாசி விசாகம் விழா துவக்கம்,- கார்திகேய சுவாமிக்கு ஏகாதச ருத்ராபிஷேகம், நேரம்: மாலை 3:00 மணி, மஹா பெரியவா பாதுகா பூஜை, நேரம்: மாலை 6:00 மணி, திருப்புகழ் இசை வழிபாடு, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.

பொது


* தெற்கு டில்லி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் - சீசன் 5, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கால்கா பப்ளிக் ஸ்கூல் ரோடு, அலக்னந்தா, புதுடில்லி.

* சுபி இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: குன்பயா குன், நேரம்: மாலை 4:00 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், கோப்பர்நிகஸ் மார்க், புதுடில்லி.

* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: அமெரிக்கன் எக்சல்சியர் பள்ளி, 43வது செக்டார், குருகிராம், ஹரியானா.

* இந்தியா பேஷன் வேர்ல்டு கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: கிரரவுண் பிளாசா, 10வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி.

* கண்ணாடி ஓவிய பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: தி கல்லி கபே, 29வது செக்டார், குருகிராம், ஹரியானா.

* நாடகப் பயிற்சி பட்டறை, நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இடம்: மஹோகனி அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* சுற்றுச்சூழல் திரைப்பட விழா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.






      Dinamalar
      Follow us