ADDED : ஆக 08, 2025 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராக்கி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: ஆஹா கான் அரங்கம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.
மணப்பெண் ஆபரண கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தாஜ் பேலஸ், புதுடில்லி.
முழுநிலவு வரலாற்று நினைவு நடைப்பயணம், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: குதுப்மினார், மெக்ரூலி, புதுடில்லி.
தியான பயிற்சி, நேரம்: காலை 10:30 மணி, இடம்: டிரேப்பிகல் டிரைவ், மெக்ரூலி, புதுடில்லி.
ஆன்மிக இசை நிகழ்ச்சி, நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: காப்பர் நிக்கஸ் மார்க், மண்டி ஹவுஸ், புதுடில்லி.
வாழ்வியல் கருத்தரங்கம், பங்கேற்பு: பிரணாப் புரி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: அம்ரிதா அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.