ADDED : ஆக 09, 2025 10:37 PM
ஆன்மிகம் ஜெயேந்திர சரஸ்வதி ஜெயந்தி, நேரம்: காலை 8:30 மணி - ஏகாதச ருத்ர பாராயணம், நாமார்ச்சனை, மாலை 5:30 மணி - வேத உபநிஷத் பாராயணம், இடம்: தேவி காமாட்சி கோவில், அருணா அசப் அலி சாலை, புதுடில்லி. நேரம்: காலை 8:30 மணி - கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், சண்டி ஹோமம், வேத பாராயணம், --- இடம்: காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், முதலாவது செக்டார், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.
பொது மணப்பெண் ஆபரண கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தாஜ் பேலஸ், புதுடில்லி.
அரை மாரத்தான், நேரம்: காலை 7:00 மணி, இடம்: துவாரகா, புதுடில்லி.
மேற்கு வங்க கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 8:00 மணி, இடம்: சித்ரஞ்சன் பார்க், புதுடில்லி.
செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம், நேரம்: மாலை 3:00 மணி, இடம்: லோதி காலனி, கோகல்புரி, புதுடில்லி.
மாரத்தான் போட்டி, நேரம்: காலை 6:30 மணி, இடம்: வித்யா பால பவன் பப்ளிக் ஸ்கூல், மயூர் விகார் - 3, புதுடில்லி.