sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக .... (10.09.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக .... (10.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (10.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக .... (10.09.2025) புதுடில்லி


ADDED : செப் 09, 2025 10:56 PM

Google News

ADDED : செப் 09, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியன் சொசைட்டி பார் ஸ்லீப் ரிசர்ச் கருத்தரங்கம், நேரம்: மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

ஓஷோவுடன் ஒரு நாள் - சத்சங்கம், நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.

கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், சத்தர்பூர், புதுடில்லி.

கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: மேஜர் தயா சந்த் நேஷனல் ஸ்டேடியம், புதுடில்லி.

கைத்தறி ஆடை மற்றும் உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாபா கரக் சிங் மார்க், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.

வெள்ளி ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: கன்வென்ஷன் அரங்கம், யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.






      Dinamalar
      Follow us