ADDED : அக் 10, 2025 02:47 AM
நாட்டிய தாரங்கினி சார்பில் பரம்பரா இசை கச்சேரி. நேரம்: இரவு 7:00 மணி. இடம்: கமானி ஆடிட்டோரியம், மந்தி ஹவுஸ், டில்லி
தக்லியா பெர்ணான்டஸின் பியானோ இசை நிகழ்ச்சி. நேரம்: இரவு 7:00 மணி. இடம்: சப்தர்ஜங் என்கிளேவ், டீர் பார்க், டில்லி
சன்முகானந்த சங்கீத சபா, ஆந்திர அசோசியேஷன் சார்பில் நாட்டிய நிகழ்ச்சி. நேரம்: மாலை 6:00 மணி. இடம்: கோதாவரி ஆடிட்டோரியம், ஆந்திரா அசோசியேஷன், லோதி எஸ்டேட், டில்லி
போக்குவரத்து உபகரணங்கள் புதிய யுக்திகள் குறித்த கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல், இரவு 7.00 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி
அலங்கார பொருட்களின் கண்காட்சி. நேரம்: காலை, 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அனுபம் பிவிஆர், சாகேத், டில்லி.
உமாங் சார்பில் லைப் ஸ்டைல் கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: செவன் சீஸ் ஹோட்டல், டில்லி
முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் சந்திப்பு கூட்டம். நேரம்: காலை 11.00 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி
எம்.எஸ்.எம்.இ., விருது வழங்கும் விழா. நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: பாரத் மண்டம், பிரகதி மைதான், டில்லி.