தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக... (11.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (11.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (11.04.2025) புதுடில்லி


ADDED : ஏப் 10, 2025 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பங்குனி உத்திரம், காவடி, பால் குடம் - காலை 9:00 மணி, சிறப்பு அபிஷேகம் - 10:45 மணி, அர்ச்சனை, தீபாராதனை - 11:30 மணி, மஹா பிரசாதம், இடம்: ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டார் 62, நொய்டா.

பொது

இந்தியா புகைப்பட கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.

கல்வித்துறை சம்பந்தமான கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் - காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல். லீ மெரிடியன், ரைசனா ரோடு, டில்லி.

ஏஐ சம்பந்தமான கருத்தரங்கு - காலை 10:00 மணி முதல், இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.

பாய் சக்தி கலாசார கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ராயல் பெப்பர், சாலிமார் பாக், வாசிப்பூர், டில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us