ADDED : டிச 10, 2024 10:34 PM
* பேட்டரி வாகனம் குறித்த கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்சி, ஆர்.கே.புரம், புதுடில்லி.
* உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஹனுமன் மந்திர் எதிரில், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.
* தொழிற்சாலை தண்ணீர் பயன்பாடு குறித்த கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பிக்கி, மண்டி ஹவுஸ், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, குப்தா கசானா படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* புத்தக திருவிழா, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சாகித்ய அகடமி, பெரோசா ரோடு, புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, பல்வேறு ஓவியர்களின் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், புதுடில்லி.
* ஓசோவுடன் ஒருநாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.
* விழிப்புணர்வு கருத்தரங்கம், ஏற்பாடு: இந்திய சுகாதார கூட்டமைப்பு, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* பாரதியார் பிறந்த நாள் விழா, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை, பங்கேற்பு: எல்.முருகன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை
அமைச்சர், நேரம்: காலை 9:00 மணி, இடம்: ரமண மகரிஷி சாலை, புதுடில்லி.