ADDED : ஜூலை 11, 2025 09:17 PM
தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
நவீன ஆடை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: கேட் எண். 2,3, மற்றும் 4, பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
நகை, ஆடை, ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி, இடம்: லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டல், கிழக்கு டில்லி.
பேஷன் டிசைனிங் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஆஹாகான் அரங்கம், பகவன் தாஸ் ரோடு, புதுடில்லி.
ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரீடியன், ரைசினா ரோடு, புதுடில்லி.
மருத்துவக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
மணப்பெண் அலங்கார பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்ஸி, பிக்காஜி காமா பிளேஸ், புதுடில்லி.
மாயஜால நிகழ்ச்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஏ பிளாக், இன்னர் சர்க்கிள், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.
அலங்காரப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டல், ஷாஹ்தாரா, புதுடில்லி.