sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (13.12.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (13.12.2024) புதுடில்லி

இன்று இனிதாக (13.12.2024) புதுடில்லி

இன்று இனிதாக (13.12.2024) புதுடில்லி


ADDED : டிச 13, 2024 12:08 AM

Google News

ADDED : டிச 13, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பிரதோஷ பூஜை, ருத்ராபிஷேகம், ருத்ர ஜபம், கார்த்திகை தீபம் ஏற்றுதல், நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஸ்ரீ ரமண கேந்திர மையம், லோதி சாலை, கோகல்புரி, லோதி காலனி, புதுடில்லி.

பொது

* கட்டுமான பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கிரேட்டர் நொய்டா.

* சாராஸ் உணவு திருவிழா, பல்வேறு மாநிலங்களின் உணவு வகைகள், நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: அனுமன் மந்திர் எதிரில், கென்னாட் பிளேஸ், டில்லி.

* கட்டடக் கலை கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.

* சாகித்ய அகாடமி சார்பில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகத் திருவிழா, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சாகித்ய அகாதமி, பெரோசா ரோடு, டில்லி.

* சைக்காலஜி, கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், டில்லி.

* ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.






      Dinamalar
      Follow us