sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (15.08.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (15.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (15.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (15.08.2025) புதுடில்லி


ADDED : ஆக 14, 2025 08:59 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனவளக்கலை மற்றும் தியான பயிற்சி முகாம். நேரம் காலை 10:00 மணி. இடம்: தி புத்தா, கிட்டோனி, மெக்ரூலி, டில்லி.

டில்லி தமிழ் சங்கம் சார்பில் சுதந்திர தின கொடியேற்றம். நேரம் காலை 9:30 மணி. இடம்: டில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், டில்லி.

தி லாப் ஸ்டோர் சார்பில் பிரணவ் சர்மாவின் நகைச்சுவை நிகழ்ச்சி. நேரம்: பகல் 2.00 மணி. இடம்: டி.எல்.எப்., சைபர் ஹப், குர்கான்.

சுபி இசை நிகழ்ச்சி. பங்கேற்பு: அஹர் மெக்பில். நேரம்: இரவு 7:00 மணி. இடம்: தி டெரஸ், செக்டர் 5, வைசாலி,காஜியாபாத்.

ஸ்ரீ மிருத்யுஞ்சய ஹோமம். நேரம்: காலை 8:00 மணி. இடம்: ஸ்ரீ விநாயக மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

ஸ்ரீ ஹனுமன் சாலீசா அகண்ட பாராயணம். நேரம்: காலை: 9:30 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அகண்ட பாராயணம். காலை: 7:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. பங்கேற்பு: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம், ரோகிணி. இடம்: ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், லாரன்ஸ் ரோடு, புதுடில்லி.

சுவாசினி பூஜை. நேரம்: காலை: 9:00 மணி. இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், இ பிளாக், க்யாலா, டில்லி.






      Dinamalar
      Follow us