ADDED : ஜூலை 15, 2025 10:18 PM
நவீன ஆடைகள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி ராயல் பார்க் அரங்கம், கிரேட்டர் கைலாஷ், புதுடில்லி
சுபி இசை இரவு, பங்கேற்பு: நிஜாமி பிரதர்ஸ், நேரம்: இரவு 9:30 மணி, இடம்: டிரில்லியம் அவென்யூ, ஹுடா சிட்டி மெட்ரோ, 29வது செக்டார், குருகிராம்.
ஓசோவுடன் ஒரு நாள், சத்சங்கம், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.
புத்தக கலந்துரையாடல், பங்கேற்பு: ஜோசப் ஹொசில், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
திரைப்பட விழா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: சி.டி.தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
மணப்பெண் அலங்காரப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்ஸி, பிக்காஜி காமா பிளேஸ், புதுடில்லி.
மாயஜால நிகழ்ச்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஏ பிளாக், இன்னர் சர்க்கிள், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.

