ADDED : ஜூலை 16, 2025 10:19 PM
பொது
தி சாரி ஷோ - நவீன ஆடைகளின் கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி ராயல் பார்க் ஹால், கிரேட்டர் கைலாஷ் 2, டில்லி.
காஸ்மோ ஹோம் டெக் எக்ஸ்போ 2025 - காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.
ஈரான் - இஸ்ரேல் மோதல் மற்றும் புவி அரசியல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி - மாலை 6:00 மணி, இடம்: குல்மகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
பசுமை புரட்சியில் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு, பங்கேற்பு: பேராசிரியர் சுவாமிநாதன், இடம்: செமினார் ஹால் 1, 2, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.
பேர்ரி டேல்ஸ் திருமண மணப்பெண் அலங்கார பொருட்களின் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்சி, பிக்காஜி காமா பிளேஸ், டில்லி.
மியூசிம் ஆப் இல்லுஷன்ஸ் சார்பில் மாயஜால நிகழ்ச்சி - காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஏ பிளாக், இன்னர் சர்கிள், கென்னாட் பிளேஸ், டில்லி.