தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக ... (18.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (18.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (18.04.2025) புதுடில்லி


ADDED : ஏப் 17, 2025 09:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 09:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது

சைபர் பாதுகாப்பு குறித்த மாநாடு - பிற்பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: அனெக்ஸி, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.

'ரைடு ஆசியா 2025' அகில இந்திய சைக்கிள் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.

பாரம்பரிய ஓவியங்கள் வரைய பயிற்சி - காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: மயூரா என்கிளேவ், பித்தம்புரா, டில்லி.

தேசிய பட்டு கண்காட்சி, அனைத்து மாநிலங்களில் பட்டு தள்ளுபடி விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி.

மாணவர்களுக்கான 3டி ஓவியங்கள் பயிற்சி முகாம் - காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எம்.47, செக்டர் 14, பழைய டி.எல்.எப்., காலனி, குர்கான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us