ADDED : அக் 17, 2025 11:23 PM
ஆன்மிகம் ராதா கல்யாணம், நேரம்: காலை 8:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: சத்குரு ஞானானந்த சேவா சமிதி, கோசாலா சாலை, சத்பரி, புதுடில்லி.
மாயஜால நிகழ்ச்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஏ பிளாக், கன்னாட் பிளேஸ் இன்னர் சர்க்கிள், புதுடில்லி.
தியான பயிற்சி, நேரம்: காலை 7:30 மணி, இடம்: லோதி கார்டன், லோதி ரோடு, புதுடில்லி.
தீபாவளி மேளா, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: அசோக் விஹார் - 2, புதுடில்லி.
தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
தீபாவளி கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் செவன் சீஸ், ரோஹிணி, புதுடில்லி.
ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.