sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (19.07.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (19.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (19.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (19.07.2025) புதுடில்லி


ADDED : ஜூலை 18, 2025 08:24 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 08:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது

லீ கிராண்ட் சட்ட கருத்தரங்கு. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: வெல்கம் ஹோட்டல், ஐடிசி, துவாரகா, டில்லி.

முதலீட்டளர்களுக்கான சந்திப்பு கூட்டம். நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. இடம்: ஆர்.என்.ஐ., பார்க், ஐஐடி, டில்லி

பாரம்பரிய நடைப்பயணம். கமலா நேரு டிட்ஜ். நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிவில் லைன்ஸ், டில்லி

தி சாரி ஷோ -- நவீன ஆடைகளின் கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தி ராயல் பார்க் ஹால், கிரேட்டர் கைலாஷ் 2, டில்லி

பங்க்கி கிளப் சார்பில் ராக்கி பஜார். நேரம்: காலை 11:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: ராயல் பேப்பர் பொட்டிக், வாசிப்பூர் இன்டஸ்ட்ரியல் ஏரியா, டில்லி.

கிரீன் எத்தனால் உற்பத்தியாளர்கள் 2ம் ஆண்டு சந்திப்பு கூட்டம். நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி






      Dinamalar
      Follow us