உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 20, 2026 01:06 AM
அ நிறம் | அளவு
அம்ரித் உத்யான் ஜனாதிபதி மாளிகையில் மலர் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ராஷ்ட்ரபதி பவன், கேட் எண்; 36.
செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ., மாநாடு. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம். பாரத் மண்டபம், பிரகதி மைதான்.
நேபாள் ஆர்ட் கவுன்சில் சார்பில் பாரம்பரிய நடைபயணம். நேரம்: மாலை 4:30 மணி இடம்: ஆர்ட் காலரி, கமலாதேவி பிளாக், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர்.
இந்தியா மகா ரத்னா மாநாடு. நேரம்: மதியம் 12.00 மணி. இடம்: ஹோட்டல் ஹாலிடே இன்.
இந்திய கர்நாடக இசை விழா. நேரம்: மாலை 6:30 மணி இடம்: சி.டி.தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர்
டில்லி கைவினை பொருட்களின் கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், டில்லி.
