ADDED : மார் 19, 2025 06:19 PM
பொது
அம்ரித் உதயான் 2025, மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.
ஸ்ரீ ராம நவமி உற்சவம், சுக்ரீவ பட்டாபிஷேகம், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: அகில பாரத சாது சமாஜம், 10வது தெரு, தசரத்புரி, டில்லி.
அகில இந்திய டெக் எக்ஸ்போ - 2025, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.
இந்தியா சாப்ட்வேர் 2025, மென் பெறியாளர் சந்திப்பு மாநாடு, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.
ஓசோவுடன் ஒருநாள், சத்சங்கம், நேரம்: மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, டில்லி.
நிஷிதா படேரியாவின் ஓவிய படைப்புகள், நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
துாரிகை ஓவியங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
ஓவிய கண்காட்சி, படைப்புகள், செராமிக் ஓவியங்கள், நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.