ADDED : மார் 20, 2026 05:37 AM
சுற்றுச்சூழல் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான்
பட்டு மற்றும் காட்டன் ஆடைகளின் கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை. இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க்
மத்திய மின் துறை அமைச்சகம் சார்பில் மாநாடு. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: யசோ பூமி, துவாரகா செக்டர் 25
தி ஹாட் ஆப் ஆர்ட் கலை மற்றும் ஓவிய கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல், மாலை 6:30 மணி வரை. இடம்: பிரகதி மைதான்
சிறு குறுந்தொழில் அமைச்சகம் சார்பில் ஆர்கானிக் எக்ஸ்போ. நேரம்: 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: பிரகதி மைதான்
பசந்த் பெஸ்டிவல் சண்டிகர் மாநில இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி. நேரம்: மாலை 6:00 மணி. இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர்
அம்ரித் உத்யான் - ஜனாதிபதி மாளிகையில் மலர் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ராஷ்ட்ரபதி பவன், கேட் எண். 36, டில்லி.
