தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக... (20.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (20.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (20.04.2025) புதுடில்லி


ADDED : ஏப் 19, 2025 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* உலக ஹோமியோபதி தினம், இலவச மருத்துவ முகாம், நேரம்: காலை 10:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில் வளாகம், 62வது செக்டார், நொய்டா. ஏற்பாடு: நொய்டா ஹோமியோபதி டாக்டர்கள் சொசைட்டி, வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் டாக்டர் வில்மர் ஸ்வாபே இந்தியா.

* வீணைக் கச்சேரி, பங்கேற்பு: மணிப்பால் மாநில கலைஞர்கள், பரதநாட்டியம், பங்கேற்பு: கலைவாணி ராஜ்மோகன், நேரம்: காலை 10:40 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: டில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.

* லோதி கதைகள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய நடைப்பயணம், நேரம்: காலை 8:00 மணி முதல் காலை 10:00 மணி வரை. இடம்: லோதி கார்டன், புதுடில்லி.

* மாரத்தான் போட்டி, ஏற்பாடு: நோபில் பவுண்டேசன் கிளப், நேரம்: காலை 5:30 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.

* 'ரைடு ஆசியா - 2025' அகில இந்திய சைக்கிள் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* பாரம்பரிய நடைப்பயணம், நேரம்: காலை 8:30 மணி முதல் காலை 10:30 மணி வரை. இடம்: பழைய கோட்டை, பிரகதி மைதானம் அருகில், புதுடில்லி.

* தேசிய பட்டு கண்காட்சி மற்றும் தள்ளுபடி விற்பனை, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us