sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (20.07.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (20.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (20.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (20.07.2025) புதுடில்லி


ADDED : ஜூலை 20, 2025 02:38 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கணபதி ஹோமம், ருத்ராபிஷேகம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், திருவிளக்கு பூஜை, நேரம்: காலை 6:30 மணி, பகவதி சேவை, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: மா ஆத்ய சக்தி தாம் மந்திர், இ பிளாக், 16வது செக்டார் 16, ரோஹிணி, புதுடில்லி. ஏற்பாடு: ரோஹிணி விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம்

பொது

சட்டத்துறை கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: வெல்கம் ஹோட்டல், ஐ.டி.சி., துவாரகா, புதுடில்லி.

குறும்பட துவக்க விழா, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: நக்லி ஜலீப், ஜனக்புரி, புதுடில்லி.

தியானப் பயிற்சி, பங்கேற்பு: பிரதீக் சைதன்யா, நேரம்: காலை 10:30 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், கோப்பர் நிக்கஸ் மார்க், புதுடில்லி.

ராக்கி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராயல் பேப்பர் பொட்டிக், வாஜிப்பூர் தொழிற்பேட்டை, புதுடில்லி.






      Dinamalar
      Follow us