தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக (21.03.2025 ) புதுடில்லி

இன்று இனிதாக (21.03.2025 ) புதுடில்லி

இன்று இனிதாக (21.03.2025 ) புதுடில்லி


ADDED : மார் 20, 2025 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 10:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது

அம்ரித் உதயான் 2025, மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.

ஸ்ரீ ராம நவமி உற்சவம், ஸ்ரீபீக் ஷிண சரணாகதி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: அகில பாரத சாது சமாஜம், 10வது தெரு, தசரத்புரி, டில்லி.

அகில இந்திய டெக் எக்ஸ்போ - 2025, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.

இந்தியா சாப்ட்வேர் 2025, மென் பொறியாளர் சந்திப்பு மாநாடு, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.

துாரிகை ஓவியங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

ஓவிய கண்காட்சி, படைப்புகள், செராமிக் ஓவியங்கள், நேரம்: காலை 10:30 முதல் மாலை6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

தேசிய பட்டு கண்காட்சி, அனைத்து மாநிலங்களின் புகழ்பெற்ற சேலைகளின் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி கான்ஸ்ட்டியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி.

துருக்கி - இந்தியா கலாசார இசை விழா, நேரம்: கத்திகா கலாசார மையம், சீதாராம் பஜார், சாந்தினி சவுக், டில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us