உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 21, 2026 12:02 AM
அ நிறம் | அளவு
கோடை கால திரைப்பட விழா, திரையிடல்: மேரி மா கே கியா கவுன் - 2, நேரம்: இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை, இடம்: பகவன் தாஸ் ரோடு, மண்டி ஹவுஸ், டில்லி.
கருத்தரங்கம், பங்கேற்பு: ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் வகோரா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: கூட்ட அரங்கம் - 2, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.
ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: சாந்தனு கோகலே, உதித் உதய், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: சிடி தேஷ்முக் அரங்கம், இந்தியா இன்டர் நேஷனல் சென்டர், டில்லி.
