ADDED : ஜூன் 20, 2025 08:43 PM
சிர்ப்பிங் டிரையல்ஸ் பேர்ட்ஸ் வாட்சிங் வாக். நேரம்: காலை 9:00 மணி, இடம்: லோதி கார்டன், லோதி ரோடு, டில்லி.
*
சம்மர் லக்ஸ் நீச்சல்குள உணவு திருவிழா. நேரம்: மாலை 6:00 மணி முதல். இடம்: ஹோட்டல் தி பார்க், கென்னாட் பிளேஸ், டில்லி.
*
சர்வதேச யோகா தினம் - டில்லி தமிழ் சங்க மனவளக்கலை மன்றம் சார்பில் யோகா நிகழ்ச்சிகள். நேரம்: காலை 9:00 மணி. இடம்: டில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், டில்லி
*
தக் ஷின் சார்பில் கேரளா உணவு திருவிழா. தி டேஸ்ட் ஆப் மலபார். நேரம்: மதியம் 12:30 முதல் இரவு 11:45 வரை. இடம்: ஹோட்டல் ஷெராடன், சாகேத், டில்லி
*
இன்டர்நேஷனல் காலேஜ் ஆப் பேஷன்ஸ் சார்பில் அழகுக்கலை பயிற்சி முகாம். நேரம்: காலை 10:30 மணி முதல். இடம்: பாக்கெட் டி, ஓக்லா பேஸ் 2, ஓக்லா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், டில்லி.
*
உலகளாவிய பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த மாநாடு, நேரம் காலை: 10:30 மணி முதல், மாலை 5:30 வரை. இடம்: ஹால் எண் 6, பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.