ADDED : நவ 20, 2024 10:36 PM
* அகில இந்திய வர்த்தக கண்காட்சி, காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* எல்.இ.டி. எக்ஸ்போ, நேரம்: காலை 9:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: நாலெட்ஜ் பார்க் - 2, கிரேட்டர் நோய்டா.
* இந்திய கலைத் திருவிழா, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
* ஸ்மார்ட் ஹோம் எக்ஸ்போ, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
* மேடைப்பேச்சு பயிற்சிப் பட்டறை, நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஐ.பி.ஐ.எஸ். ஹோட்டல், ஏரோ சிட்டி, புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, கிஷோ ராய் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரி, பங்கேற்பு: ராதாகிருஷ்ணா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.