ADDED : ஏப் 23, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* புளும்பெக்ஸ் கண்காட்சி, நேரம்: 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* பசுமை பூமி பாதுகாப்பு மாநாடு, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஏ.பி. சிந்தி சிம்போஸிசம் அரங்கம், பூசா ரோடு, புதுடில்லி.
* கோடைகால ஆடைக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ஆஹாகான் அரங்கம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.
* நடன நிகழ்ச்சி, பங்கேற்பு: ஆதி மங்கள்தாஸ், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம். மண்டி ஹவுஸ், புதுடில்லி. ஏற்பாடு: கிரன் நாடார் மியூசியம் ஆப் ஆர்ட்.
* வாட்டர் கலர் புளோரல்ஸ் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: 823, 42வது செக்டார், குருகிராம், ஹரியானா.