ADDED : மே 24, 2025 12:13 AM
ஆன்மிகம்
* சனி மஹா பிரதோஷ பூஜை, ருத்ரா அபிஷேகம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.
பொது
* உலக செவிலியர் தினம், விருது வழங்கும் விழா, நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, இடம்: ஜாக்கிரந்தா அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பஞ்சாபி பாக் கிளப், ரிங் ரோடு, பஞ்சாபி பாக், புதுடில்லி.
* லைட் அண்ட் கலர் பயிற்சி முகாம், ஏற்பாடு: கிரண் நாடார் மியூசியம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: சிட்டி மால், சாகேத், புதுடில்லி.
* ஆட்டோமேஷன் மற்றும் இயந்திர கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* 'இன்னோ மெட்ரோ - 2025' ரயில்வே தொழிற்சாலை மற்றும் உபகரண கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மாரீஸ் சென்டர், 46வது செக்டார், குருகிராம், ஹரியானா.
* இந்திய சினிமா கொண்டாட்டம், நேரம்: காலை 10:30 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.