ADDED : அக் 24, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திரஜால் மேஜிக் ஷோ. பங்கேற்பு: சர்மா. நேரம்: மாலை 4:00 மணி. இடம்: ஷா ஆடிட்டோரியம், சிவில் லைன்ஸ்.
புத்தக கலந்துரையாடல் நிகழ்ச்சி. பங்கேற்பு: மீரா கண்ணா. நேரம்: மாலை 6:30 மணி. இடம்: கமாலா தேவி காம்ப்ளக்ஸ், இந்தியா இன்டர்நேசனல் சென்டர்.
குச்சிப்புடி நடன நிகழ்ச்சி. பங்கேற்பு: அருனிமா குமார். நேரம்: மாலை 6:30 மணி. இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹேபிடேட் சென்டர்.
பரத நாட்டிய நிகழ்ச்சி. பங்கேற்பு: ஆயூஸ்ரீ நீரஜ். நேரம்: மாலை 6:00 மணி. இடம்: செக்டார் 7, மலைமந்திர் கோவில், ராம கிருஷ்ணாபுரம்.

