sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (25.09.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (25.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (25.09.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (25.09.2025) புதுடில்லி


ADDED : செப் 25, 2025 02:36 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி விழா - நான்காம் நாள் * கர்நாடக இசைக் கச்சேரி, பங்கேற்பு: சிரேஷ்டா ஹரிஹரன், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.

* அன்னமாச்சார்யா சங்கீர்த்தனம், பங்கேற்பு: டில்லி சகோதரிகள் ஷைலஜா - சவுந்தர்யா, நேரம்: மாலை 6:45 மணி, இடம்: காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், 1வது செக்டார், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.

* நவராத்திரி கலை நிகழ்ச்சிகள், நேரம்: மாலை 4:30 மணி, இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் -1, புதுடில்லி.

நவராத்திரி தாண்டியா நடனம் * நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: சஞ்சய் லேக், கேட் எண் - 2, மயூர் விஹார், புதுடில்லி.

* நேரம்: இரவு 9:00 மணி, இடம்: 17வது செக்டார், துவாரகா, புதுடில்லி.

* நேரம்: இரவு 7:00 மணி, இடம்: பசிபிக் மால், பீதம்புரா, புதுடில்லி.

ஆன்மிகம் * ஸ்ரீமத் தேவி பாகவத நவாக யக்ஞம் - ஏழாம் நாள், நேரம்: காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி.

பொது * சர்வதேச உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* பாதுகாப்புத் துறை அமைச்சக மாநாடு, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிக்காஜி காமா பிளேஸ், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, மனோஜ் குமார் படைப்புகள், நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஆர்ட் கேலரி அனெக்ஸ், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.






      Dinamalar
      Follow us