தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக ... (25.11.2025) புதுடில்லி

 இன்று இனிதாக ... (25.11.2025) புதுடில்லி

 இன்று இனிதாக ... (25.11.2025) புதுடில்லி


ADDED : நவ 25, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

பெண்கள் திரைப்பட விழா, நேரம்: காலை 9:00 மணி, இடம்: கே.கே. பிர்லா லேன், லோதி கார்டன்ஸ், புதுடில்லி.

பசுமைப் பொருளாதார மாநாடு, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

வடஇந்திய ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.

புத்தக கலந்துரையாடல், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us