sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக... (27.03.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக... (27.03.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (27.03.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (27.03.2025) புதுடில்லி


ADDED : மார் 26, 2025 08:33 PM

Google News

ADDED : மார் 26, 2025 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் - 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.

* இந்தியா சைன் கேஸ் மற்றும் நைட்ரஜன் வாயு மாநாடு, நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் சங்ரீலா இராஸ், அசோகா ரோடு,புதுடில்லி.

* சர்வதேச மருத்துவக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* இலக்கிய கலந்துரையாடல், பங்கேற்பு: பத்ரி ரைனா, நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: அனெக்சர் லெக்சர் ரூம் - 2, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* புகைப்படக் கண்காட்சி, அமெரிக்க ஓவியர் கிளாடியோ கேம்ப்போன் தொகுப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சென்டர் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* வட கிழக்கு மாநில உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: டில்லி மேம்பாட்டு ஆணைய மைதானம், 22வது செக்டார், துவாரகா, புதுடில்லி.

* 'சிமா ஆர்ட் மேளா - 2025' தூரிகை மற்றும் டிஜிட்டல் ஓவியக் கண்காட்சி, அற்பிதா சிங் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, அனிருத்தா முகர்ஜி படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.






      Dinamalar
      Follow us