ADDED : டிச 26, 2024 11:30 PM
ஆன்மிகம்
* அனுஷம் நட்சத்திர பூஜை, நேரம்: மாலை 6:00 மணி, காஞ்சி சந்திரசேகரேந்திர பரமாச்சாரியார் ஆராதனை, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி-30/2, நொய்டா.
* காஞ்சி சந்திரசேகர பரமாசாரியார் 31வது ஆண்டு ஆராதனை, நேரம்: காலை 8:30 மணி, இடம்: தேவி காமாட்சி மந்திர், அருணா அசப் அலி சாலை, புதுடில்லி.
பொது
* நுண்னறிவு பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஐ.எல்.எம்., பல்கலை., குருகிராம்.
* விஷன் இன்டஸ்டிரீஸ் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்சி, குருகிராம்.
* ஓவியக் கண்காட்சி, எல்.ஆர். காந்தி படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* தியான பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி, இடம்: மகரிஷி ஆயுர்வேத மருத்துவமனை, வடக்கு சாலிமர் பாக், புதுடில்லி.
* கிறிஸ்துமஸ் விழா, ஏற்பாடு: அமெரிக்கன் சென்டர், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: 24, கே.ஜி.மார்க், புதுடில்லி.
* தேசிய பட்டு மற்றும் குளிர்கால உடை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
* சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், புதுடில்லி.