sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக... (28.03.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக... (28.03.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (28.03.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (28.03.2025) புதுடில்லி


ADDED : மார் 27, 2025 08:48 PM

Google News

ADDED : மார் 27, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்ரித் உதயான் - 2025, மலர் கண்காட்சி - காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.

உலக அளவிலான மருத்துவ கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.

டில்லி சுற்றுலா துறை சார்பில் இட்ரா சுகந்தி மேளா, இசை விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் - பகல் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: சுந்தர் நர்சரி, நிஜாமுதீன், டில்லி.

அமெரிக்க ஓவியர் கிளாடியோ கேம்ப்போனின் புகைப்பட தொகுப்புகள் - காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சென்டர் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அல்விடா இப்தார் விருந்து - மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஜிம்மா மசூதி, டில்லி.

வட கிழக்கு மாநிலங்களின் உணவுத் திருவிழா - காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: டி.டி.ஏ., கிரவுண்ட், செக்டார் 22, துவாரகா, டில்லி.

மார்க்கெட் நிகழ்ச்சி, பல்வேறு ஊடகவியலாரின் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி - காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: டால்கொட்ரா அரங்கம், மந்திர் மார்க், டில்லி.

இயற்கை உணவு கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஆஹாகான் ஹால், மந்தி ஹவுஸ், டில்லி.

நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:30 மணி, இடம்: தேஷ்முக் ஆடிட்டேரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

சிமா ஆர்ட் மேளா 2025, துாரிகை ஓவியங்கள் மற்றும் டிஜிட்டல் ஓவியங்கள் - காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

ஓவிய கண்காட்சி, செராமிக் ஓவியங்கள் - காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.






      Dinamalar
      Follow us