sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (28.06.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (28.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (28.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (28.06.2025) புதுடில்லி


ADDED : ஜூன் 27, 2025 08:45 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடிசா மாநில கலை நிகழ்ச்சிகள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஜெகன்நாத் கோவில் வளாகம், ஹவுஸ் காஸ், புதுடில்லி.

ஓசோ குண்டலினி தியான பயிற்சி, நேரம்: மாலை 5:00 மணி, இடம்: தி புத்தா, மெக்ரோலி, குருகிராம் சாலை, கிட்டோனி, புதுடில்லி.

மாரத்தான் ஓட்டம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: தி ஒமாக்ஜி, செக்டார் - 19 பி, துவாரகா, புதுடில்லி.

கலந்துரையாடல், பங்கேற்பு: மஞ்சுளா நாராயணன், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. ஏற்பாடு: இந்தியா ஹெபிடேட் சென்டர் புக் கிளப் அசோசியேஷன்.

பெரிய திரைகளில் விளையாட்டு போட்டிகள், நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: பி.வி.ஆர்., ஆம்பியன்ஸ் மால், 24வது செக்டார், குருகிராம்.

டைனோசர்களுடன் புதிய அனுபவம், நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: நார்த் இந்தியா வணிக வளாகம், இந்திரபுரம், காஜியாபாத்.

கேரள உணவுத் திருவிழா, நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 11:45 மணி வரை, இடம்: ஹோட்டல் ஷெரட்டன், சாகேத், புதுடில்லி.

கோடைகால பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஆரியா மால், 68வது செக்டார், குருகிராம்.






      Dinamalar
      Follow us