sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (28.07.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (28.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (28.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (28.07.2025) புதுடில்லி


ADDED : ஜூலை 27, 2025 08:48 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் ஆடிப்பூர விழா, திருப்பாவை மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நேரம்: காலை 8:30 மணி, இடம்: வரசித்தி விநாயகர் கோவில், 22வது செக்டார், நொய்டா.

ஆடிப்பூரம், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், நேரம்: மாலை 5:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.

பொது கண்காட்சி தொழில் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஞ்ஞான் பவன், மான்சிங் ரோடு, புதுடில்லி. ஏற்பாடு: வர்த்தக சங்கம்.

ராக்கி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: கிரவுன் பிளாசா, ரோஹிணி, புதுடில்லி

கொண்டாட்டம் தீஜ் திருவிழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 2:30 மணி வரை, இடம்: ஜனக்புரி கிளப், புதுடில்லி.

நடனம் சத்ரிய நடன நிகழ்ச்சி, பங்கேற்பு: பிரதீபா சுரேஷ், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிடோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.






      Dinamalar
      Follow us