ADDED : செப் 28, 2025 03:58 AM
நவராத்திரி விழா * நேரம்: காலை 8:30 மணி - சண்டி ஹோமம், மாலை 6:00 மணி - கர்நாடக இசை ஆராதனை, பங்கேற்பு: டாக்டர் பிரசாந்த் கோபிநாத பாய் குழு, இடம்: விநாயகா கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.
-* நேரம்: காலை 8.30 மணி - சூக்த ஹோமம், காலை 10:00 மணி - லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், காலை 10:30 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி - தேவி பாடல்கள், வானம்பாடி குழு கோலாட்டம், மாலை 6:30 மணி - துர்க்கை அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், இரவு 7:30 மணி - விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், இரவு 8:15 மணி - தீபாராதனை, இடம்: இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார், புதுடில்லி.
* நேரம்: மாலை 6:30 மணி - கர்நாடக இசைக் கச்சேரி, பங்கேற்பு: டாக்டர் நாகலட்சுமி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.
* நேரம்: மாலை 6:45 மணி - இசைக் கச்சேரி, பங்கேற்பு: டாக்டர் கோவிந்தராஜன் குழு, இடம்: காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், 1வது செக்டார், ராமகிருஷ்ணாபுரம்,
* தாண்டியா நடனம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: பசிபிக் மால், டி - 21, துவாரகா, புதுடில்லி.
* தாண்டியா மற்றும் கர்பா நடனம், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: லலித் மஹாஜன் எஸ்.வி.எம். பள்ளி, வசந்த் விஹார், புதுடில்லி.
* கலை நிகழ்ச்சிகள், நேரம்: மாலை 4:30 மணி, இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் - 1, புதுடில்லி.
பொது
* விருது வழங்கும் விழா, நேரம்: மாலை 6:00 மணி - வயலின் இசைக் கச்சேரி, பங்கேற்பு: விக்னேஷ், மாலை 6:30 மணி - கர்நாடக இசைக் கச்சேரி, பங்கேற்பு: ஷைலஜா -- சவுந்தர்யா சகோதரிகள், நேரம்: இரவு 8:00 மணி - விருதுகள் வழங்குதல், நேரம் இரவு 8.00 மணி - திருவாரூர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு விருது வழங்குதல், இடம்: அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி.
சர்வதேச உணவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* சர்வதேச பாரா அத்லெட்டிக்ஸ், நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.
* மாரத்தான் போட்டி, நேரம்: காலை 6:30 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.
* திருமண அலங்கார பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, மனோஜ் குமார் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஆர்ட் கேலரி அனெக்ஸ், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.