தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக ... (29.04.2026) புதுடில்லி

 இன்று இனிதாக ... (29.04.2026) புதுடில்லி

 இன்று இனிதாக ... (29.04.2026) புதுடில்லி


ADDED : ஏப் 29, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 மஹா பிரதோஷம், ருத்ராபிஷேகம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: வரசித்தி விநாயகர் கோவில், 22வது செக்டார், ஜி பிளாக், நொய்டா.

 பிரதோஷ ருத்ராபிஷேகம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.

பொது

 கருத்தரங்கம், தலைப்பு: பிளாஸ்டிக் மறுசுழற்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: விவாந்தா, 21வது செக்டார், துவாரகா, டில்லி.

 நாட்டிய விழா, பங்கேற்பு: ஜெயபிரபா மேனன், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: கான்பரன்ஸ் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

 கோடைகால ஆடை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கிரவுண் பிளாசா, ரோஹிணி, டில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us