ADDED : மார் 29, 2025 07:20 PM
* தியாகராஜா இசை விழா, ஏற்பாடு: சண்முகானந்தா சங்கீத சபா, நேரம்: மாலை 6:00 மணி, சிறப்பு விருந்தினர் - நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், டில்லி உயர் நீதிமன்றம், வாய்ப்பாட்டு - குன்னக்குடி எம்.பாலமுரளி கிருஷ்ணா, வயலின் - கணேஷ் பிரசாத், மிருந்தங்கம் - சேர்த்தலை அனந்தகிருஷ்ணன், கடம் - வருண் ராஜசேகரன், இடம்: வாசுகி ஆடிட்டோரியம், லோக் கலா மஞ்ச், லோதி சாலை, புதுடில்லி.
* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் - 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
* யுகாதி விழா, கூச்சிப்புடி நடனம், ஏற்பாடு: டில்லி தமிழ்ச் சங்கம் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மிஷன், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: திருவள்ளுவர் கலையரங்கம், டில்லி தமிழ் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.
* இசை விழா, ஏற்பாடு: டில்லி சுற்றுலா துறை, நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: சுந்தர் நர்சரி, நிஜாமுதீன், டில்லி.
* புகைப்படக் கண்காட்சி, அமெரிக்க ஓவியர் கிளாடியோ கேம்ப்போன் தொகுப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சென்டர் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* டோக்கி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி, நேரம் மாலை 5:00 மணி, இடம்: பசிபிக் மால், தாகூர் கார்டன், திலக் நகர், புதுடில்லி.
* கதக் நடன நிகழ்ச்சி, பங்கேற்பு: நீட் ஜெயின் குழு, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: அப்பேரல் ஹவுஸ், அம்பேத்கர் மார்க், 44வது செக்டார், குருகிராம்.
* வடகிழக்கு மாநில உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: டில்லி மேம்பாட்டு ஆணைய மைதானம், 22வது செக்டார், துவாரகா, புதுடில்லி.
* 'சிமா ஆர்ட் மேளா - 2025' தூரிகை மற்றும் டிஜிட்டல் ஓவியக் கண்காட்சி, அற்பிதா சிங் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி
* ஓவியக் கண்காட்சி, பூஜா முத்கல் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் தளம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.