ADDED : ஜூலை 31, 2025 03:12 AM
தேசிய போலீஸ் மற்றும் ட்ரோன் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: கேட் நம்பர் 1 மற்றும் 10, பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்ட்டியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.
வேலைவாய்ப்பு முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
சர்வதேச பயோ - எனர்ஜி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: 25வது செக்டார், யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
இந்தியன் டி.ஜே., கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
இந்திய யானை மற்றும் சீன டிராகன் குறித்த கலந்துரையாடல், பங்கேற்பு: முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஷியாம் சரண், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
'மெக் ஆட்டோ - 2025' கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.