sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக ... (31.08.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (31.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (31.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (31.08.2025) புதுடில்லி


ADDED : ஆக 31, 2025 01:55 AM

Google News

ADDED : ஆக 31, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 தே.மு.தி.க., நிறுவனர் மற்றும் மறைந்த நடிகர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குதல், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: டில்லி தமிழ் சங்கம். ஆர்.கே.புரம், புதுடில்லி.

 தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

 விளையாட்டு விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா இஸ்லாமிக் சென்டர், மண்டி ஹவுஸ், புதுடில்லி.

 'பேஷன் இந்தியா - 2025' நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ், விஷ்வாஸ் நகர், சாஹ்தாரா, புதுடில்லி.

 துபாய் வீட்டு மனை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தாஜ் பேலஸ், சாணக்யபுரி, புதுடில்லி.

 முதலீட்டாளர்கள் சந்திப்பு, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி லீலா பேலஸ், விஷ்வாஸ் நகர், புதுடில்லி.

 கணேஷ் உத்சவ் கலை நிகழ்ச்சிகள், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: டில்லி ஹாட், பீதம்புரா, புதுடில்லி.

 தேசிய கண்ணாடி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

 ஆபரேஷன் சிந்துார் மாரத்தான் போட்டி, நேரம்: காலை 5:00 மணி முதல் காலை 9:00 மணி வரை, ஏற்பாடு: குளோரி ஆப் டில்லி, இடம்: நெல்சன் மண்டேலா சாலை, வசந்த் குஞ்ச், புதுடில்லி.

 நாட்டிய நிகழ்ச்சி, பங்கேற்பு: அம்ரிதா லகரி, அரண்யானி பார்கவ், நேரம்: இரவு 7:30 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

 விட்டல் பாய் படேல் நூற்றாண்டு நினைவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: டில்லி சட்டசபை வளாகம், பழைய தலைமைச் செயலகம், டில்லி.






      Dinamalar
      Follow us